மரங்களை நடுங்கள் குளம் குட்டைகளை தூர் வாருங்கள் விவேக் அழைப்பு!

நடிகர் விவேக் சென்னையில் குடி தண்ணீருக்காக மக்கள் படும் அவஸ்தைகளை காணொளி போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கார். அதோடு இந்த காணொளி சென்னையின் குடி நீர் தட்டுப்பாட்டை காட்டுகிறது. இந்த அவலம் தமிழ்நாடு முழுவதிலும் வர இருக்கும் அபாயம் ஒரே தீர்வு மரம் நடுதல்..ஏரி குளம் சீரமைத்தல் நீர் சிக்கனம் என அறிவுறுத்தியிருக்கிறார்.