மலேசியாவில் ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் ரெமோ படத்தை அடுத்து மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்துவருகிறார். தற்போது அவர் நடித்து வரும் வேலைக்காரன் படப்பிடிப்பு, சென்னையில் இருந்து இடம்பெயர்ந்து மலேசியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் அங்குள்ள ரசிகர் மன்றத்தினர் தங்களது குடும்பத்தாருடன் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களுடன் போட்டோ எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.