மாரத்தான் போட்டியில் பிரியாமணி!

பிரியாமணி இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட அவர், பெண்கள் கல்வியை வலியுறுத்தி பெங்களூரில் மே 19-ந் தேதி நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுகிறார்.