மிகவும் தாமதமான “இடம் பொருள் ஏவல்” ரிலீஸூக்கு தயாராகவுள்ளது

சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். இப்படம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. இப்போது படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடும் வேலைகளை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துவிட்டதாம்.

வைரமுத்துவும் முதல் முறையாக இணைந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே இனிமையான பாடல்கள் என இசை ரசிகர்கள் ஏற்கெனவே பாராட்டிவிட்டார்கள்.

சீனு ராமசாமி அடுத் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் மாமனிதன் பட வேலைகளில் இறங்கிவிட்டார். யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜாவும், யுவனும் சேர்ந்து இசையமைக்க உள்ளார்களாம்.