மீண்டும் ஒரு சர்ச்சையில் சிம்பு பாடல் வரிகள்!

சிம்பு அவரது பாணியில் வழக்கம் போல் காதலிகளை குற்றம் சொல்லும் வகையில் இரு பாடலை அமைத்துவிட்டுருக்கிறார். தற்போது AAA படத்திற்காக சிம்புவே எழுதி பாடியுள்ள ட்ரெண்ட் சாங் வெளிவந்துள்ளது. அந்த பாடலில் வரும் வரிகள் முகம் சுழிக்கும் வகையில் இருப்பதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

“இன்னைக்கு நைட் மட்டும் நீ காதல் பண்ணா போதும்” என்ற வரிதான் அது.

பீப் பாடல் போல இதுவும் பிரச்சனையாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.