மீண்டும் ஒலிக்க துவங்கும் கண்ணின் மணி.. கண்ணின் மணி’

1999-ம் ஆண்டு தொடங்கி 2001-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வரை சித்தி தொடர் ஒளிபரப்பானது. ராதிகாவுடன் இணைந்து சிவகுமார் நடித்திருந்தார். சித்தி 22 வது ஆண்டை நினைவு கூர்ந்திருக்கும் ராதிகா, சித்தியின் 2ம் பாகத்தை ஜனவரி முதல் சின்ன திரையில் காணலாம். இடத்தொடர் ஆரம்பித்து 22 வருடங்கள் ஆரம்பித்துவிட்டது. அதை நினைவுகூறும் வகையில் ராதிகா இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். இடத்தொடரை சுந்தர்.K.விஜயன் இயக்கவுள்ளார்.