Cine Bits
மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்.. செல்பி எடுத்தவரின் போனை ஸ்டைலாக தட்டி விட்டார் சிவக்குமார்…! அடுத்த வீடியோ..!

ஏற்கனவை மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது அனுமதியில்லாமல் செல்பி எடுக்க முயனற்றவரின் செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டி விட்ட நிலையில் , பிறகு அதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அதே போல ஒருவரின் செல்போனை தட்டி விட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.