முக்கிய விநியோகஸ்தரும், விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு 16 முறை தலைவராக இருந்தவருமான சிந்தாமணி முருகேசன் (80) இன்று காலமானார்.