Cine Bits
முதன்முறையாக சால்ட்& பெப்பர் லுக்கில் விக்ரம்.. “துருவ நட்சத்திரம்” 2-வது டீசர் வெளியானது!

விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது டீசர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஒரு போன் கால், ப்ளைட், பென்ஸ் கர், முதன்முறையாக சால்ட்& பெப்பர் லுக்கில் விக்ரம் ஸ்டைலில் கலக்கலாக வருகிறார். அவர் வயதுக் கேற்ற வேடம் என்பதால், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.