முதல் படமே அஜித்துடன், யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு- பூரிப்பில் யு-டியூப் பிரபலம்

அஜித் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடும் தல. இவர் தற்போது வினோத் இயக்கத்தில் நோர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக யு-டியூப் பிரபலம் அபிராமி நடித்துள்ளார். இதில் அஜித் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம், முதல் படமே வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. மேலும், அவரை போல் ஒரு நல்ல மனிதரை இதுவரை நான் பார்த்தது இல்லை என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.