Cine Bits
மேஜிக் மேனாக அசத்தும் தனுஷ்

கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பர்காத் அப்தி, ஜெராடு ஜூக்னாத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படம் தி எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் தி பகிர். பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இப்படம் தமிழில் பக்கிரி என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ் உரிமையை விக்ரம் வேதா பட தயாரிப்பாளர் ஷஷிகாந்த்தின் YNOT X நிறுவனம் கைப்பற்றியுள்ளனர். பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பபை பெற்ற இப்படத்தின் புதிய ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.