மே-18ம் தேதி வெளியாகும் விவேகம் டீசர்

சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால்,மற்றும் அக்ஷரா ஹாசன் நடிக்கும் படம் 'விவேகம்'.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த​ பிப்ரவரி 2-ம் தேதி வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவா டீசர் வெளியீடு பற்றி அறிவித்துள்ளார்.வரும் மே 18ம் தேதி வியாழக்கிழமை, வழக்கம் போல 12.01 மணிக்கு 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாக உள்ளது அதிகாரபூர்வமாக​ அறிவித்துள்ளார்.