Cine Bits
யோகி பாபுவின் அம்மாவாக நடிகை ரேகா !

கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு. இவர் தற்போது தர்மபிரபு படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார், படத்தில் யோகி பாபுவின் அம்மாவாக 1990-க்களில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்த பிரபல நடிகை ரேகா நடித்துள்ளாராம். இது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.