ரசூல் பூக்குட்டியின் ‘ஒரு கதை சொல்லட்டுமா’!

ஆஸ்கார் விருது பெற்ற படத்தொகுப்பாளர் ரசூல் பூக்குட்டி முதன்முதலாக ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ஒரு கதை சொல்லட்டுமா என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கேரள மாநிலம் திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழா காட்சிகளை படமாக்கும் ஒரு ஒளிப்பதிவாளரை பற்றிய கதை.