ரஜினிகாந்த் மேற்கொள்ளும் பயிற்சி – தினமும் யோகா, நீச்சல்பயிற்சி !

ரஜினிகாந்த் திரையில் பார்ப்பதைப் போலதான் நிஜத்திலும் இருக்கிறார். நிறைய உற்சாகமும், நகைச்சுவை உணர்வும் அவரிடம் உள்ளது. தலைவர் யோகா பயிற்சி செய்வது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது பிட்னஸ் ரகசியத்தைக் கேட்டல் ஆச்சரியப்படுவீர்கள், தினமும் நீச்சல் பயிற்சியில் சூப்பர் ஸ்டார் ஈடுபடுகிறார். முக்கியமாக படப்பிடிப்புக்கு முன் நீச்சல் பயிற்சி செய்கிறார். தினசரி உடற்பயிற்சி, யோகா, ஆரோக்கியமான உணவால் உடல்நலத்துடன் இருப்பதுடன் இளமையாகவும் உணர முடியுமென கூறியுள்ளார்.