ரஜினியை தேர்ந்தெடுப்பது சரியா !

இயக்குனர் அமீர், ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல எதிருப்புகள் தெரிவித்துள்ளார்.

துவக்கம் முதல் ரஜினியை எதிரித்து அமீர், ரஜினி பாஜகவின் தூய்மை இந்தியா திட்டத்தை ஆதரித்தார் என்று கூறினார்.

தமிழகத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்த போதும் ரஜனி பாஜக திட்டங்களை மட்டும்   ஆதரிக்கிறார்  என்று அமீர் கேள்வி எழுப்பினர்.

ரஜினி இன மத பேதமற்ற அரசியல் சமூகத்தை உருவாக்குவேன் என்று குறும்போதே ஆன்மிக அரசியலை உண்டு செய்வேன் என்று கூறியிருப்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்று அமீர் கூறினார்.