ரஜினி கமல் இருவரில் யார் அரசியலில் வெற்றி பெற முடியும் – அரவிந்தசாமி கணிப்பு

ரஜினி, கமல் இருவரும் ஒரேநேரத்தில் அரசியலுக்கு வந்துள்ளதை குறித்து நிறைய சர்ச்சைகள் வந்தவண்ணம் உள்ளது. நடிகர்கள் நாடாள கூடாது எனவும் அவர்களுக்கு என்ன தெரிந்திருக்கமுடியுமெனவும் கேள்வியெழுப்புகின்றனர். இந்நிலையில் நடிகர் அரவிந்த்சாமி ரஜினி, கமல் இருவரில் அரசியலுக்கு வந்தால் சரியாக இருக்குமென கருத்து கூறியுள்ளார். ஒரு பெரிய நடிகர், புகழ்பெற்ற நடிகர் என்பதற்காக மட்டுமே மக்கள் ஓட்டு போட்டு விட மாட்டார்கள். ஒரு பெரிய நடிகர், புகழ்பெற்ற நடிகர் என்பதற்காக மட்டுமே மக்கள் ஓட்டு போட்டு விட மாட்டார்கள். ரஜினி மற்றும் கமல் அரசியலுக்கு புதிதாக வரவுள்ள நிலையில் அரவிந்த்சாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.