ரஜினி ரசிகர்களுக்கு எஸ்.தாணு-வின் புத்தாண்டு பரிசு!

மெட்ராஸ் படத்தை இயக்கிய பா.ரஞ்சித் ரஜினியை வைத்து இயக்கிய​ படம் கபாலி.இப்படத் தை கலைப்புலி எஸ்.தானு பிரமாண்டமாக​ தயாரித்தார்.அதனால் தற்போது ரஜினி நடிக்கும் 2.ஓ படத்தை அடுத்து மீண்டும் ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க​ உள்ளார்.இந்நிலையில் கபாலி படத்திலிருந்து நீக்கிய​ காட்சிகளை ரஜினி ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக​ யு-டியுப்பில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.தாணு.