ரஜினி ரசிகர்களுக்கு மதுரையில் விருந்து.

ரஜினி ரசிகர்களுக்கு அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இடம் : அழகர்கோயில், மதுரை .

ரஜினி முன்பு ராகவேந்திரா மண்டபத்தில் பேசும் பொது இந்த விருந்தை பற்றி கூறியுள்ளார்.

இதையடுத்து பீட்டா, கடா வெட்டி விருந்து வைப்பதை மறுத்தது. ஆகையால் வேறு ஏற்பாடு செய்யபட்டது.

இந்நிலையில் கடா வெட்டாமல் வேறு இடங்களில் இருந்து மாமிசம் வாங்கி விருந்து நடைபெற்றது.