ரஜினி 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் நிச்சயம் சந்திப்பேன்.

நடிகர் ரஜினி 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் நிச்சயம் அதனை சந்திப்பேன் என்றும், வரும் சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டி இடுவதாக அறிவித்த அவர் 10 நாட்களுக்கும் மேல் அதை பற்றி பேசாமல் அமைதியாக இருப்பதால் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர். தற்போது அவர் நிருபர்களை சந்தித்து மீண்டும் கூறியுள்ளார் 6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திப்பேன் என்றும்,கமல் புது கட்சி துவங்குவதாக அறிவித்ததற்கு வாழ்த்துக்களும் கூறினார். காலம் முடிவு செய்யும் இருவரும் இணைத்து செயல்படுவதற்கு என்றும், அரசியல் காட்சிகள் ஓரளவு தான் எம்.ஜி.ஆரின் கொள்கைகளை கடைபிடிக்கின்றன என்றும் கூறியுள்ளார்.