ராஜமௌலியின் அடுத்த பட பெயர் இதுதான் – வெளிவந்த சூப்பர் தகவல்!

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி தற்போது இயக்கிவரும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரின் ஜோடியாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ராம் சரண் ஜோடியாக அலியா பட் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் தலைப்பு ‘ஆர்ஆர்ஆர்’-க்கு ரகுபதி ராகவ ராஜாராம் என்பதுதான் முழு அர்த்தம் என்று சொல்லப்படுகிறது.