Cine Bits
ராஜமௌலி இயக்கத்தில் படம் எடுத்தால் அதில் நான் நடிக்கிறேன், என்று அமீர்கான் விருப்புகிறார்

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் இந்த வாரம் தங்கல் படம் உலகம் முழுவதும் வெளிவரவுள்ளது. இப்படத்தை காண ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் அமீர் கான் தங்கல் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஐதராபாத் வந்தார்.அவர் அங்கு பேசுகையில் ‘நான் ராஜமௌலியின் தீவிர ரசிகன், அவர் படத்தில் நான் நடிக்க விரும்புகிறேன். இதில் குறிப்பாக அவர் மகாபாரதம் கதையை படமாக எடுத்தால் அதில் கிருஷ்ணனாக நான் நடிக்க விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.