ராஜமௌளியிடம் வாய்ப்பு கேட்ட ஆலியா பட் !

ராஜமௌலி ஆர் ஆர் ஆர் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு நடிகர்களான ராம் சரண்,  ஜூனியர் என்டிஆர் , ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகரான சமுத்திரகனியும் தற்போது நடித்து வருகிறார்கள். பல நடிகர் நடிகைகளும் இவர் படத்தில் நடிக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் விமானத்தில் ராஜமௌலியை சந்தித்து தனக்கு ஏதாவது ஒரு சின்ன ரோல் கொடுங்கள் என கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.