ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கும் “சுட்டுப்பிடிக்க உத்தரவு”

கார்த்திகர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இயக்குனர் மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவலைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் தலைப்பு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மிஷ்கின் போலீஸ் அதிகாரியாகவும், சுசீந்திரன், விக்ராந்த் இருவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிபவர்களாகவும் நடிக்கிறார்களாம். ராம் பிரகாஷ் ராயப்பா  இயக்கியுள்ளார்