ராய்லட்சுமி – இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன்

சுமார் 12 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறார் ராய்லட்சுமி. இன்னும் முன்னணி நடிகை பட்டியலில் சேரவில்லை என்றாலும். இந்தியில் அவர் நாயகியாக நடித்த ஜூலி-2 படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.மேலும, திருமணம் எப்போது? என்று கேட்டால், 30 வயதை கடந்து விட்ட நடிகைகளே தொடர்ந்து கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க 28 வயதே ஆகும் எனது திருமணத்திற்கு ஒன்றும் அவசரமில்லை.

இன்னும் சினிமாவில் நான் நீண்டதூரம் பயணித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் ராய்லட்சுமி.