ரூ. 7 கோடி செலவில் ஹீரோ உருவாக்கும் சொகுசு வேன் !

தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரும், அல்லு அர்ஜுன் சமீபத்தில் இவர் ரூ. 2 முதல் ரூ. 3 கோடி மதிப்பிலான பஸ் ஒன்றை வாங்கினார். அதை சர்வதேச தரத்திற்கு ஈடாக சொகுசு கேரவனாக மாற்றுகிறார். இதற்காக ரூ. 5 கோடி செலவு செய்கிறார். இயக்குனர் திரிவிக்ரம் படத்தில் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அந்த படப்பிடிப்பில் ஓய்வு நேரத்தில் தங்குவதற்காக ரூ. 7 கோடி மதிப்பில் மாறுதல் செய்யப்பட்ட ஆடம்பர சொகுசு கேரவனில் தங்கி நடிக்க உள்ளார். அல்லு அர்ஜுனைபோல் மேலும் சில நடிகர்களும் சொந்தமாக கேரவன் வாங்கி பயன்படுத்த உள்ளார்களாம். க்கு வாங்கி அதை ஏசி வசதி யுடன் கூடிய ஆடம்பர சொகுசு பஸ்ஸாக மாற்றி படப்பிடிப்பு நடக்கும் பகுதிக்கு எடுத்துச் சென்று அதில் தங்கி நடித்து வருகிறார்.