றெக்க சென்சார் ரிசல்ட்

விஜய்சேதுபதி நடித்த றெக்க படம் தணிக்கை குழுவினருக்கு அனுப்பப்பட்டது.அவர்கள் அப்படத்தை பார்துவிட்டு   றெக்க படத்குக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.அக்டோபர் 7-ஆம் தேதி றெக்க படம் ரிலீசாக உள்ளது.அதே தேதியில் ரிலிஸ் ஆக உள்ள சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரெமோ' படத்துக்கும் சென்சாரில் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதே தினம் வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்ட பிரபுதேவா நடிப்பில்மூன்று மொழிகளில் வெளியாகும் 'தேவி' படத்துக்கும் சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் போனதால் தேவி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.