லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்க தடை சொன்ன கணவர் !

‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய 3 படங்களை டைரக்டும் செய்து இருக்கிறார். தற்போது, ‘ஹவுஸ் ஓனர்’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகை சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘ஆடுகளம்’ கிஷோர், ‘கோலி சோடா’ கிஷோர், ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் டைரக்டு செய்துள்ளார். அவருடைய கணவர் ராமகிருஷ்ணன் தயாரித்து இருக்கிறார். இதில், லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கவில்லை ஏனெனில் நடித்துக்கொண்டே டைரக்டும் செய்வது, ரொம்ப சிரமம். அதனால் நீ நடிக்க வேண்டாம். படத்தை டைரக்டு செய்தால் மட்டும் போதும். நீ நடிப்பதாக இருந்தால், நான் படத்தை தயாரிக்க மாட்டேன்” என்று என் கணவர் நான் நடிப்பதற்கு தடை விதித்து விட்டார் என கூறினார்.