“வட சென்னை” படத்தின் முதல் லுக் வெளியாக உள்ளது…..

தனுஷ் “வட சென்னை” படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அமீர்,கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் “வுண்டர்பார்  ஃபிலிம்ஸ் நிறுவனமும்,லைகா ப்ரொடக்க்ஷ்ன்ஸ் நிறுவனமும் சேர்ந்து தயாரித்துள்ளனர். இந்த படம் மூன்று வருட கடுமையான உழைப்பிற்கு பின் முதல் விளம்பர அறிக்கையை வரும் 8ம் தேதி வெளியாகும் என்று தனுஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக்க உள்ளதாக தெரிகிறது