வரலட்சுமிக்கு கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – விஷால் !

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசனை சந்தித்த பின் பாண்டவர் அணியின் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடிகர் சங்கத்தில் 30 ஆண்டுகளில் நடக்காததை 3 ஆண்டுகளில் நடத்தி முடித்தோம்.  நடிகர் சங்க கட்டடப்பணிக்கு எத்தனை பேர் தடை ஏற்படுத்தினர் என்பது அனைவருக்கும் தெரியும். வரலட்சுமி போன்ற ஒவ்வொரு நண்பர்களுக்கும் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது.