வருத்தத்துடன் நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்

நடிகர் தனுஷ் எப்போதாவது ஒருமுறை தான் ட்விட்டரில் பதிவிடுவார். இன்று அவர் ட்விட்டரில் மிகவும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார். கேம் ஆஃப் த்ரோன்ஸ் கடைசி சீசன் கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பானது. உலகம் முழுவதும் பிரபலமான இந்த சீரிஸ் முடிவு பெற்றது பற்றி ரசிகர்கள் சோகமாக பதிவிட்டு வரும் நிலையில், தனுஷும் அப்படி பதிவிட்டுள்ளார். “ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது” என தன் ட்விட்டில் தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.