Cine Bits
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன் – சன்னி லியோன் விளக்கம் !
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர். அவர் அதில் இருந்து ஒதுங்கி இந்திய சினிமாவில் தற்போது நடித்து வருகிறார். இந்தியாவில் செட்டில் ஆகியுள்ள அவர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார். மேலும் வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றனர். தானே குழந்தையையே பெற்றெடுக்காமல் எதற்காக தத்தெடுத்தேன் என்கிற காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நான் குழந்தை பெற்றிருந்தால் ஒன்று தான், ஆனால் இப்போது வாடகை தாய் மூலம் மூன்று குழந்தைகள் கிடைத்துள்ளது என சன்னி லியோன் கூறியுள்ளார்.