Cine Bits
விக்ரம் சூரியுடன் இணைந்து நடிக்கும் மாஸ் காமெடி காட்சிகள் கொண்ட ஸ்கெட்ச் படம்.

விக்ரம், சரண் இயக்கத்தில் நடித்த ஜெமினி பெரிய மசாலா படமாகவும், அவரின் ஹிட் படங்களின் ஒன்றாகவும் உள்ளது. இதையடுத்து அந்த மாதிரி கதையில் நடிக்காமல் இருந்து, தற்போது அதே பாணியில் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ளார். இதுவும் வடசென்னை வாசியாக நடித்துள்ளார். தனது படத்திற்கேற்ப உடலை வருத்தி கொண்டு நடிக்கும் இவர் இந்த மாஸான மசாலா படத்திற்கேற்ப இறங்கி நடித்துள்ளார். அதோடு இவர் சூரியுடன் இணைந்து நடித்துள்ள காமெடி காட்சிகள் ரசிகர்களுக்கு மிக பெரிய மாஸ் காமெடியாக அமைந்துள்ளது.