விக்ரம் பிரபு ஜோடி, மடோனா செபாஸ்டியன்

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ். இந்த நிறுவனத்தின் 19-வது தயாரிப்பாக, 'வானம் கொட்டட்டும்' என்ற புதிய படம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். கதை-வசனத்தை மணிரத்னமும், தனாவும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள்.