விக்ரம் வீட்டில்: அறிமுகமாகும் இன்னொரு இளம் கதாநாயகன்.

விக்ரம் பல படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற அவரின் குடும்பத்தில் இருந்து இன்னொரு ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாக உள்ளார். அவரின் சகோதரியின் மகன் அர்ஜுமன் சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையே பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பில் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்று ஆசையில் குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையுலகத்தில் அறிமுகமாகிறார். இவர் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.