விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜயசேதுபதி

புஷ்கர் காயத்ரி இயக்கி வரும் படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் மாதவன், விஜயசேதுபதி இணைந்து நடிக்கிறார்கள். கதைப்படி மாதவன் போலீஸ் வேடத்தில் நடிக்க விஜயசேதுபதி தாதாவாக நடிக் கிறார். அவர்களுக்கிடையே என்ன நடக்கிறது என்பதுதான் இந்த கதை. இந்த படத்தில் சாரதா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் மற்றும் ஜான் விஜய் ஆகியோர் உப கதாப்பாத்திரங்களாக நடிக்கின்றனர். Y NOT Studios  இத்திரைப்படத்தை தயாரிக்கின்றது.