விஜயின் மெர்சல் படத்திர்க்கு சான்றிதழ் கிடைத்துவிட்டது, ஆனால் ஒரு ஏமாற்றம்! என்னவேன்று தெரியுமா!

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்டமாக தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது. முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே படத்திற்கு பல இடங்களில் ஹவுஸ்புல் போர்ட் தான் உள்ளது. இந்நிலையில் மெர்சல் படத்தை நேற்று விலங்குநல வாரியம் பார்த்து எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று சான்றிதழ் வழங்கிவிட்டது. அதை தொடர்ந்து தற்போது படத்தின் சென்ஸார் சான்றிதழ் முறைப்படி வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், இப்படத்தில் இரண்டு காட்சிகளை கட் செய்துள்ளார்களாம். அக்காட்சி என்னவேன்று  தெரியவில்லை. இது விஜய் ரசிகர்களுக்கு ஓர் ஏமாற்றம் என்றாலும் படம் வந்தாலே போதும் என்கின்றது மற்றொரு தரப்பு.