விஜய்க்கு அம்மாவாக நடிக்கவில்லை வருந்தும் சரண்யா பொன்வண்ணன் !

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் சரண்யா பொன்வண்ணன். விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். தற்போது அந்த ஆசை நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கு வந்துள்ளது. அவர் விஜய்க்கு அம்மாவாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில், நான் மற்ற பெறிய நடிகர்களில் நிறைய பேருக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். ஆனால் விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்கவில்லை என்ற குறை இருக்கிறது.