விஜய்யின் அடுத்தப்படத்தில் நடிக்க இரண்டு ஹீரோயின்கள் முன்னணி!

அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்தது. தற்போது கிடைத்த தகவலின்படி இரண்டு ஹீரோயின்கள் தேர்ந்தெடுதனர். இதில் சமந்தா, காஜல் அகர்வால் பெயர்கள் தான் முன்னணியில் உள்ளதாம், இவர்களில் யாராவது ஒருவர் தான் நடிப்பார் என கூறுகின்றனர். இவர்கள் இருவருமே விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்துள்ளவர்கள், அதனால், ஹாட்ரிக் கூட்டணி யாருடன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.