விஜய்யின் 61வது படத்தில் மூன்று ஹீரோயின்கள்!

விஜய் 61க்காக இப்போததே இவர் தயாராகி வருகிறார். அட்லீ இயக்கப்போகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. இதில் காஜல் மற்றும் சமந்தா நடிக்கப்போவதாக  கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் ஜோதிகா நடிப்பதாக கருதப்பதுகிறது . ஏற்கனவே குஷி படத்தில் அவருடன் ஜோடியாக நடித்துருக்கிறார். விஜய், ஜோதிகா ஜோடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் ஜோ இந்த வாய்ப்பை மறுக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.