விஜய்யுடன் நடிக்க போகிறேன், சந்தோஷமாக சொன்ன நடிகை!

விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் இடைவேளை இல்லாமல் வேலை செய்கிறார்கள். இப்படி இவர்கள் வேலை பார்க்கும் நேரத்தில் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் லீக் ஆகிறது, இது படக்குழுவிற்கு படு கஷ்டமாக இருக்கிறது. படத்தில் 16 பெண்கள் விளையாட்டு வீரர்களாக நடிக்கிறார்கள், இப்போது விஜய் 63வது படத்தில் நடிக்கிறேன் என்று டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார் நடிகை இந்துஜா.