விஜய் ஆண்டனியின் கொலைகாரன் பட ட்ரைலர் !

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம், 'கொலைகாரன்'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியிருக்கிறார். தியா மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகியாக ஆஷிமா நார்வால் நடித்திருக்கிறார்.