விஜய் சேதுபதியின் அடுத்தப்படத்தில் டி.ஆர் பாடியுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கவண் படத்தில், விஜய் சேதுபதி நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக மடோனா நடிக்கிறார். தற்போது ரசிகர்களுக்கு இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளிவரவுள்ளது.

“ஹாப்பி ஹாப்பி நியூ இயரு.. பிரச்சனை எல்லாம் ஓவரு”

“ஓயாம வேல செஞ்சா.. கிழிஞ்சிடும்டா ட்ராயரு” என தொடங்கும் இந்த பாடலை டி.ராஜேந்தர் பாடியுள்ளார், ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். மற்றும் அருண்ராஜா இந்த பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடல் டீஸர் நாளை தனுஷ் வெளியிடவுள்ளதாக இயக்குனர் தற்போது அறிவித்துள்ளார்.