Cine Bits
விஜய் சேதுபதியின் அதுத படத்தில் 6 இயக்குனர்கள்

விஜய்சேதுபதி தற்போது நடித்து வரும் படத்திற்கு தியாகராஜா குமாரராஜா இயக்கிறார் . இந்நிலையில் 5 இயக்குனர்கள் வசனம் எழுத இருக்கிறார்களாம். இப்பத்தில் முக்கிய இயக்குனர்கள் மிஷ்கின், நலன்குமாரசாமி, தியாகராஜாவையும் சேர்த்து பணிபுரிய இருக்கின்றனர்.