விஜய் சேதுபதி இன்னொரு சிவாஜி… சூப்பர் டீலக்ஸ் குறித்து சேரன் புகழாரம் !

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரையுலக பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் புகழ்ந்து பாராட்டினார்கள். அதேவேளையில் எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன. முதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன் விஜய்சேதுபதி. அவர் இன்னொரு சிவாஜி என்பதில் சந்தேகமே இல்லை.