விஜய் சேதுபதி படத்தின் டைட்டில் மாற்றம்

விஜய் சேதுபதி நடிப்பில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கிய மற்றும் அண்டர் ரெபெல் ஸ்டூடியோ தயாரிப்பில். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு. இந்த படத்துக்கு முதலில், மெல்லிசை என்று தான் பெயர் வைத்திருந்தனர்.ஆனால், அழுத்தமான கதையம்சம் உள்ள படத்துக்கு மெல்லிசை என பெயர் வைத்தால் நன்றாக இருக்காது' என, சிலர் ஆலோசனை கூறியதால், தற்போது புரியாத புதிர் என்ற பெயருடன், படம் வெளியாகிறது.