விஜய் சேதுபதி 96 வயது முதியவராக நடிக்கிறார் – எந்த படத்தில் தெரியுமா?

நடிகர் விஜய் சேதுபதி எப்பவும், படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் தற்போது த்ரிஷாவுடன் 96 என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் மூன்று காலங்களில் காதல் இருப்பது போல் படமாக்கவுள்ளார்களாம், அதாவது ப்ரேமம் போல். இதில் ஒன்றில் விஜய் சேதுபதி மிகவும் முதியவராக நடிக்கவுள்ளாராம்.எப்படியும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு 96 வயது இருப்பது போல் அங்க கேரக்ட்டர் இருக்கும் என கிசுகிசுக்கப்படுகின்றது.