விஜய் தேவர்கொண்டா படத்தில் வாணி போஜன்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில்  ‘சத்யா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து செம்ம பேமஸ் ஆனவர் வாணி போஜன். இந்த நிலையில் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிய கையோடு தெலுங்கிலும் கதநாயகியாகியுள்ளார் வாணி போஜன்.  இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தை டோலிவுட்டின் ரௌடி என செல்லமாக அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா தயாரிக்கிறார்.  இயக்குநர் தருண் பாஸ்கர் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.