விஜய் படத்தில் நான் வில்லன் ஆனால் உங்களுக்கு பிடித்த வில்லன் – டேனியல் பாலாஜி!

விஜய் படம் என்றாலே மாஸாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். விஜயை பலருக்கும் பிடிக்கும். ஆனால் அவருக்கு வில்லனாக நான் நடித்து வருகிறேன். இந்த படம் சூப்பராக வந்து கொண்டிருக்கிறது. வில்லனாக நடித்தாலும் உங்களுக்கு பிடித்த வில்லனாக இருப்பேன். என கூறியுள்ளார், ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்கும் இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு படத்தை வெளியி படக்குழு திட்டமிட்டிருக்கிறது.