விஜய் 62வது படத்தில் இசையமைப்பாளர் யார் ?

விஜய் நடித்த உதயா, அழகிய தமிழ் மகன்  படத்திற்கு பிறகு  மெர்சல் படத்திற்கு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். 62வது படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கயிருப்பதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் நயன்தாரா, ரகுல்பிரீத் சிங் போன்ற நடிகைகள் நாயகியாக நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இசையமைப்பது யார் என்பது சஸ்பென்சாக உள்ளது.